ShareChat
click to see wallet page
search
#🔥ஐயப்பன் கோயிலில் அதிரடி மாற்றம்!🛕
🔥ஐயப்பன் கோயிலில் அதிரடி மாற்றம்!🛕 - wayznews சபரிமலை அன்னதானத்தில் மெனு மாற்றம் நடப்பு மண்டல மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்  செய்து வருகின்றனர் இந்நிலையில்  கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்தில்  மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைமை அறிவித்துள்ளது  இதன்படி, வழக்கமான கஞ்சி சாதாரண சாப்பாட்டுக்கு பதில் பாயசம் அப்பளத்துடன் இது இன்று முதல்  வழங்கப்படும் உணவு நடைமுறைக்கு வருகிறது   06:00 am27th Nov 2025 wayznews சபரிமலை அன்னதானத்தில் மெனு மாற்றம் நடப்பு மண்டல மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்  செய்து வருகின்றனர் இந்நிலையில்  கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்தில்  மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைமை அறிவித்துள்ளது  இதன்படி, வழக்கமான கஞ்சி சாதாரண சாப்பாட்டுக்கு பதில் பாயசம் அப்பளத்துடன் இது இன்று முதல்  வழங்கப்படும் உணவு நடைமுறைக்கு வருகிறது   06:00 am27th Nov 2025 - ShareChat