செய்தி
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த், கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ், பாண்டிச்சேரி ராமச்சந்திரா மருத்துவமனை சேர்மன் திருமதி.ராதா ராமச்சந்திரன் அவர்களின் தாயாரும், திரு.L.C.கண்ணையா அவர்களின் மனைவி திருமதி.K.அம்சவேணி அவர்கள் (வயது 83) நேற்று (07.10.2025) காலை 7.30 மணி அளவில் வயது மூர்ப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது இறுதி ஊர்வலம் விருகம்பாக்கம் இல்லத்தில் இருந்து இன்று (08.10.2025] மதியம் 1 அளவில் தொடங்கி வடபழனி ஏவிஎம் மின்மயாணத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
#amsaveni | #PremalathaVijayakanth | #dmdk | #cmvijayakanthcaptain #கேப்டன் விஜயகாந்த் #விஜயகாந்த் #😎தே.மு.தி.க #dmdk#விஜயகாந்த் #பிரேமலதா#தேமுதிக #🇧🇪கேப்டன் விஜயகாந்த் 🇧🇪