மு.க.ஸ்டாலின் பூங்கா திறப்பு
திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையிலுள்ள எடப்பாளையம் ஏரியில் 33 ஏக்கரில், 2 கி.மீ. சுற்றளவில் அமைக்கப்பட்ட புதிய மு.க.ஸ்டாலின் பூங்காவை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் உள்ளூராட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


