ShareChat
click to see wallet page
search
#😱சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய தடை🚫
😱சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய தடை🚫 - UauZneus தரிசன  FLASH: சபரிமலை முன்பதிவு மையம் மாற்றம் பம்பையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் தரிசன டிக்கெட் வகையில் உடனடி பதிவு மையமானது நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளது சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக நேற்று நெரிசல் ஏற்படும் சூழல் உருவானது  காத்திருப்பு நேரம் 15 மணி நேரத்தை கடந்துள்ளது மலையேற்றத்தின் போது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார் இதனால், ` முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் இனி நிலக்கல்லில் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 09:41 amToth Nov 2025 UauZneus தரிசன  FLASH: சபரிமலை முன்பதிவு மையம் மாற்றம் பம்பையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் தரிசன டிக்கெட் வகையில் உடனடி பதிவு மையமானது நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளது சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக நேற்று நெரிசல் ஏற்படும் சூழல் உருவானது  காத்திருப்பு நேரம் 15 மணி நேரத்தை கடந்துள்ளது மலையேற்றத்தின் போது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார் இதனால், ` முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் இனி நிலக்கல்லில் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 09:41 amToth Nov 2025 - ShareChat