ShareChat
click to see wallet page
search
#திருக்குறள் #தினமும் ஒரு திருக்குறள் ✍️
திருக்குறள் - 8086৩6 ( ৪ '4 ) குறள்: 811 குறள்  பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது. விளக்கம் அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது. 8086৩6 ( ৪ '4 ) குறள்: 811 குறள்  பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது. விளக்கம் அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது. - ShareChat