ShareChat
click to see wallet page
search
மதுரை புதிய மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயர் #LathaNataraj Edit'Z #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎙️அரசியல் தர்பார் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
LathaNataraj Edit'Z - இந்தியாவின் #1 ஷார்ட் நியூஸ் ஆப் UauZneus டவுன்லோட் #IndiaReadsWayzNews மதுரை புதிய மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயர் மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார் பிரிட்டிஷ் ஆட்சியில்  ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கையின் பெயரை சூட்டுவதில்  தனக்கு பெருமை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் =150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் 950 மீ. ") நீளம் கொண்டது. 12:41 PM6th Dec 2025 இந்தியாவின் #1 ஷார்ட் நியூஸ் ஆப் UauZneus டவுன்லோட் #IndiaReadsWayzNews மதுரை புதிய மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயர் மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார் பிரிட்டிஷ் ஆட்சியில்  ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கையின் பெயரை சூட்டுவதில்  தனக்கு பெருமை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் =150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் 950 மீ. ") நீளம் கொண்டது. 12:41 PM6th Dec 2025 - ShareChat