ShareChat
click to see wallet page
search
#🥲பழம்பெரும் பிரபல நடிகை காலமானார்🤕 ஹாலிவுட் திரைப்பட உலகில் நீண்டகாலம் சிறப்பாகப் பணியாற்றிய பிரபல நடிகை கிர்க்லேண்ட் (84) காலமானது திரைப்பட துறையில் இரங்கலை ஏற்படுத்தியுள்ளது
🥲பழம்பெரும் பிரபல நடிகை காலமானார்🤕 - ஹாலிவுட்திரைப்பட உலகில் நீண்டகாலம் சிறப்பாகப் பணியாற்றிய பிரபல நடிகை கிர்க்லேண்ட் (84) காலமானது திரைப்பட துறையில் இரங்கலை ஏற்படுத்தியுள்ளது  உடல்நலக்குறைவு காரணமாக லாஸ் ஏஞ்சலஸில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தசாப்தங்களாக ஹாலிவுட்டில் நடித்து வந்த LIOU கிர்க்லேண்ட் அ அனா , கோல்டு பீட், த ஹாண்டட், புரூஸ் அல்மைட்டி உள்ளிட்ட பல முக்கியமான படங்களில் சக்திவாய்ந்த  வேடங்களில் நடித்தவர் குறிப்பாக, அனா படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றது அந்த படத்திற்காக ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட அவர், இறுதியில் கோல்டன் குளோப்  விருது வென்றார். ஹாலிவுட்திரைப்பட உலகில் நீண்டகாலம் சிறப்பாகப் பணியாற்றிய பிரபல நடிகை கிர்க்லேண்ட் (84) காலமானது திரைப்பட துறையில் இரங்கலை ஏற்படுத்தியுள்ளது  உடல்நலக்குறைவு காரணமாக லாஸ் ஏஞ்சலஸில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தசாப்தங்களாக ஹாலிவுட்டில் நடித்து வந்த LIOU கிர்க்லேண்ட் அ அனா , கோல்டு பீட், த ஹாண்டட், புரூஸ் அல்மைட்டி உள்ளிட்ட பல முக்கியமான படங்களில் சக்திவாய்ந்த  வேடங்களில் நடித்தவர் குறிப்பாக, அனா படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றது அந்த படத்திற்காக ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட அவர், இறுதியில் கோல்டன் குளோப்  விருது வென்றார். - ShareChat