கலைஞர் மகளிர் உரிமை தொகைஅதே நேரத்தில் இவ்வளவு நாள், இந்த முகாம்களில் மனு அளித்த மக்கள், தங்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? அல்லது பரிசீலனையில் உள்ளதா? என்பதை அறிய முடியாத நிலை இருந்தது. இதனால் பலர், தங்கள் விண்ணப்ப நிலையை அறிய அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்போது, இந்த சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு புதிய ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், விண்ணப்பித்த மக்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளலாம். #🔔மகளிர் உரிமைத் தொகை – புதிய அப்டேட்!🔔


