ShareChat
click to see wallet page
search
#🤩எளிய லைஃப் ஹேக்ஸ்♻️ #🥘All in All கிச்சன் #சமையலறைடிப்ஸ்
🤩எளிய லைஃப் ஹேக்ஸ்♻️ - ஏலக்காய் வாசனை போக மிக்ஸியில் வெந்தயம் ஏலக்காய் போன்றவற்றை அரைக்கும்போது அதன் வாசனை எளிதில் போகாது. ஒரு கைப்பிடி நிலக்கடலையைப் போட்டு அரைத்து எடுத்தால் வாசனை முற்றிலும் போய்விடும் பொட்டுக்கடலை போட்டு அரைத்தால், அதை சாம்பார் [அ] பாயசத்தில் சேர்த்துவிடலாம் ஏலக்காய் வாசனை போக மிக்ஸியில் வெந்தயம் ஏலக்காய் போன்றவற்றை அரைக்கும்போது அதன் வாசனை எளிதில் போகாது. ஒரு கைப்பிடி நிலக்கடலையைப் போட்டு அரைத்து எடுத்தால் வாசனை முற்றிலும் போய்விடும் பொட்டுக்கடலை போட்டு அரைத்தால், அதை சாம்பார் [அ] பாயசத்தில் சேர்த்துவிடலாம் - ShareChat