ShareChat
click to see wallet page
search
வாழ்க்க ஒரு வட்டம்ங்றது இதான் போல #உலக செய்திகள் 👈👈 #உலக செய்திகள் #இங்கிலாந்து
உலக செய்திகள் 👈👈 - wayznews தலைகீழாகும் வரலாறு! இதுதான் கர்மாவா? 20-ம் நூற்றாண்டு வரை உலகின் பெரும்பகுதியை காலனிகளாக்கி அத்தனை செல்வத்தையும் கொள்ளையடித்து கொழுத்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் நாட்டை ஆக்கிரமித்த இவர்களை துரத்த ஆண்டுகள் போராடினோம் இன்று 200 தங்கள் நிலத்தையும் வளத்தையும் வெளிநாட்டினர் எடுத்துக் கொள்வதாகவும், அதை மீட்க வேண்டும் என்றும் லண்டனில் ஆங்கிலேயர் போராட்டம் நடத்துகின்றனர். தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல நாடுகளுக்கும் கர்மா உண்டு போலும் suGesh wayznews தலைகீழாகும் வரலாறு! இதுதான் கர்மாவா? 20-ம் நூற்றாண்டு வரை உலகின் பெரும்பகுதியை காலனிகளாக்கி அத்தனை செல்வத்தையும் கொள்ளையடித்து கொழுத்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் நாட்டை ஆக்கிரமித்த இவர்களை துரத்த ஆண்டுகள் போராடினோம் இன்று 200 தங்கள் நிலத்தையும் வளத்தையும் வெளிநாட்டினர் எடுத்துக் கொள்வதாகவும், அதை மீட்க வேண்டும் என்றும் லண்டனில் ஆங்கிலேயர் போராட்டம் நடத்துகின்றனர். தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல நாடுகளுக்கும் கர்மா உண்டு போலும் suGesh - ShareChat