ShareChat
click to see wallet page
search
#🙏வணக்கம்💐 🙏Goodluck 🙏KarthikaSivakumar 🙏
🙏வணக்கம்💐 - மினி பெப்பர் தட்டை! கிச்சன் தேவையானவை: அரிசிமாவு ஒரு கப் பொட்டுக்கடலை ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு  கால் கப் வெண்ணெய் மாவு ஒரு டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் டஸ்பூன்  கால் Ul6@ ' ஒரு டீஸ்பூன் [ஒன்றிரண்பாகப் பொடிக்கவும், எண்ணெய் உப்பு தேவையான அளவு. செய்முறை: கடலைப்பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்துவிட்டு மெல்லியதுணியில் பரப்பவும் அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு வெண்ணெய், கடலைப்பருப்பு பெருங்காயத்தூள் மிளகு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும் இதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும் பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதன் மேல் ஒரு ஜிப்லாக் கவரை வைத்து ஒரு சிறியகிண்ணத்தால் அழுத்தவும் சிறிய மூடியால் வட்டமாக வெட்டி எடுக்கவும் இதேபோல் எல்லா செய்து  மாவையும் மினிதட்டைகளாகச் கொள்ளவும் ணலியில் எண்ணெய்விட்டுச் சூபாக்கி மினி OIl களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும் தட்டை மினி பெப்பர் தட்டை! கிச்சன் தேவையானவை: அரிசிமாவு ஒரு கப் பொட்டுக்கடலை ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு  கால் கப் வெண்ணெய் மாவு ஒரு டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் டஸ்பூன்  கால் Ul6@ ' ஒரு டீஸ்பூன் [ஒன்றிரண்பாகப் பொடிக்கவும், எண்ணெய் உப்பு தேவையான அளவு. செய்முறை: கடலைப்பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்துவிட்டு மெல்லியதுணியில் பரப்பவும் அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு வெண்ணெய், கடலைப்பருப்பு பெருங்காயத்தூள் மிளகு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும் இதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும் பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதன் மேல் ஒரு ஜிப்லாக் கவரை வைத்து ஒரு சிறியகிண்ணத்தால் அழுத்தவும் சிறிய மூடியால் வட்டமாக வெட்டி எடுக்கவும் இதேபோல் எல்லா செய்து  மாவையும் மினிதட்டைகளாகச் கொள்ளவும் ணலியில் எண்ணெய்விட்டுச் சூபாக்கி மினி OIl களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும் தட்டை - ShareChat