ShareChat
click to see wallet page
search
வன்மையாக கண்டிக்கின்றோம் #ஆதித்தமிழர் பேரவை #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #🧓பிரதமர் மோடி #📺அரசியல் 360🔴
ஆதித்தமிழர் பேரவை - பிரதமர் மோடி அவர்கள் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ! பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தல் திமுக மற்றம் தமிழ்நாட்டின் மீது விசத்தை கக்கிய பிரதமர் மோடி ! பீகாரில் வருகின்ற நவம்பர்6ம்தேதிமுதல் கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெறஉள்ள நிலையில் அங்கு பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர்மோடி அவர்கள் பீகாரின் பாசக தாய்மொழியானபோஜ்புரி மைதிலி ஆகிய மொழிகளைஅழித்ததோடு பீகார் மாநிலத்தின்வளர்ச்சி குறித்துபேசியதைவிட 2500 கிலோமீட்டர்தொலைவில் இருக்கும் திமுகவையும்தமிழ்நாட்டையும்தான் பழித்தும் இழித்தும் பேசியிருக்கிறார் இதை ஆதத்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது ! இராஅதியமான் ஆதித்தமிழர் பேரவை நிறுவனா் தலைவர் பிரதமர் மோடி அவர்கள் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ! பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தல் திமுக மற்றம் தமிழ்நாட்டின் மீது விசத்தை கக்கிய பிரதமர் மோடி ! பீகாரில் வருகின்ற நவம்பர்6ம்தேதிமுதல் கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெறஉள்ள நிலையில் அங்கு பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர்மோடி அவர்கள் பீகாரின் பாசக தாய்மொழியானபோஜ்புரி மைதிலி ஆகிய மொழிகளைஅழித்ததோடு பீகார் மாநிலத்தின்வளர்ச்சி குறித்துபேசியதைவிட 2500 கிலோமீட்டர்தொலைவில் இருக்கும் திமுகவையும்தமிழ்நாட்டையும்தான் பழித்தும் இழித்தும் பேசியிருக்கிறார் இதை ஆதத்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது ! இராஅதியமான் ஆதித்தமிழர் பேரவை நிறுவனா் தலைவர் - ShareChat