ShareChat
click to see wallet page
search
#kutty #break #kovam control....🤗
kutty - பாக்டர்விகடன் கோபத்தைக் கட்டுப்படுத்த தெரியாதவர்களுக்கு சில எளிய வழிகள்! குட்டி பிரேக் மிகுந்தமன அழுத்தத்துடன் இருக்கும்போது உங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கலாம் பிடித்த உணவை உண்பது கடற்கரை பூங்காக்கள் சோலைகள் போன்ற ரம்மியமான இடங்களில் நடைப்பயிற்சி செய்வது எனஉங்களுக்குப் பிடித்தவற்றைச் செய்யலாம் அன்றாட வேலைப்பளுவுக்கு இடையே சிறிய இடைவெளி எடுத்துக்கொள்வது மனதை லேசாக்கி கோபத்தைத் தடுக்கும் பாக்டர்விகடன் கோபத்தைக் கட்டுப்படுத்த தெரியாதவர்களுக்கு சில எளிய வழிகள்! குட்டி பிரேக் மிகுந்தமன அழுத்தத்துடன் இருக்கும்போது உங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கலாம் பிடித்த உணவை உண்பது கடற்கரை பூங்காக்கள் சோலைகள் போன்ற ரம்மியமான இடங்களில் நடைப்பயிற்சி செய்வது எனஉங்களுக்குப் பிடித்தவற்றைச் செய்யலாம் அன்றாட வேலைப்பளுவுக்கு இடையே சிறிய இடைவெளி எடுத்துக்கொள்வது மனதை லேசாக்கி கோபத்தைத் தடுக்கும் - ShareChat