ShareChat
click to see wallet page
search
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - JIKUNA BREAKING NEWS அப்போலோவுக்கு சென்றார் முதல்வர் ஸ்பாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து சென்னை அப்போலோ ஹாஸ்பிடலுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார் அப்போலோவில் ஆஞ்சியோ செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் அதன்பின்  அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். JIKUNA BREAKING NEWS அப்போலோவுக்கு சென்றார் முதல்வர் ஸ்பாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து சென்னை அப்போலோ ஹாஸ்பிடலுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார் அப்போலோவில் ஆஞ்சியோ செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் அதன்பின்  அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். - ShareChat