இந்தியாவில் முஸ்லிம்கள் மீது வெறுப்பு உச்சத்தில் உள்ளது!
அந்த குழந்தைகளை விட ஆசிரியருக்கு கல்வி தேவை என்று நினைக்கிறேன்.
இந்திய தேசமே!
கேட்கிறதா சிறுவனின் அழுகுரல்!
உத்தரப்பிரதேசம் முசாஃபர் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முஸ்லிம் மாணவரை நிற்க வைத்து அனைத்து மாணவர்களையும் வரிசையாக வர வைத்து ஆசிரியர் ஒருவர் முஸ்லிம் மாணவரை அடிக்க சொல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்களிடம் “ஏன் மெதுவாக அடிக்கிறாய்? வேகமாக அடி "என ஆசிரியர் த்ரிப்தா தியாகி கூறுவது அதில் பதிவாகியுள்ளது.
பள்ளியில் மாணவர்களை ஒற்றுமை படுத்த வேண்டிய ஆசிரியரே
இவ்வாறு நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சிறுவனின் அழுகுரல் இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள்,சமூக ஆர்வலர்கள்,பொதுமக்களுக்கு கேட்கவில்லையே ஏன்?
அந்த மாணவன் முஸ்லிம் என்பதாலா?#🕌நமாஸ் விதிமுறைகள்🤲
00:38

