எனக்கு ரொம்ப பிடிச்ச பூ ..டிசம்பர் பூ.
இந்த பூவிற்காக காத்திருப்பேன்...அந்த மாதம்,பனி,கோலம்,சிவன் கோவில் அதிகாலை பாடல்,பால்காரார் சைக்கிள் அப்பப்பா சொர்க்கம்..
அதிகாலை 4மணிக்கு கிணற்று தண்ணியை தலையில் ஊத்தி கொண்டு..தலை சொட்டட்ட கோவிலில் கொடுக்கும் ஒரு வாய் மிளகு பொங்கல்..
ஸ்கூல் கிளம்பும்போது ..இந்த பூவை யார் எப்படி கட்டி வைத்து வருகிறோம் என்பதில் போட்டி...எத்தனை கலர் நம் வீட்டில் உள்ளது என்பதில் போட்டி ...
ஒரு சொdeர்க்கத்தில் வாழ்ந்த காலம் அது.😍😇
#டிசம்பர்_பூ
#margazhi #margazhi kolam #மார்கழி #மார்கழி மாதம் கோலங்கள்


