ShareChat
click to see wallet page
search
#✝️இயேசுவே ஜீவன் #இன்றைய வேத வசனம்
✝️இயேசுவே ஜீவன் - தினம் ஓரு வார்த்தை தேவ வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர் எபிரேயர் 10.22 கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களுக்கு ஆண்டவர் சில வாக்குத்தத்தங்களை கொடுத்திருக்கிறார் அது உன் வாழ்க்கையில் இன்னும் என்று நிறைவேறவில்லையே அங்கலாயாக்கிறயோ நீ பொறுமையுடன் காத்திரு சொன்னதை நிச்சயம் நிறைவேற்றுவார் பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல காத்திருப்போம்,  ஜெயம் பெறுவோம் ஆமென்! தினம் ஓரு வார்த்தை தேவ வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர் எபிரேயர் 10.22 கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களுக்கு ஆண்டவர் சில வாக்குத்தத்தங்களை கொடுத்திருக்கிறார் அது உன் வாழ்க்கையில் இன்னும் என்று நிறைவேறவில்லையே அங்கலாயாக்கிறயோ நீ பொறுமையுடன் காத்திரு சொன்னதை நிச்சயம் நிறைவேற்றுவார் பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல காத்திருப்போம்,  ஜெயம் பெறுவோம் ஆமென்! - ShareChat