ShareChat
click to see wallet page
search
#🎙️என் குரலில் கவிதை📜திபாவளி வாழ்த்துக்கள் எனது சிவனின் அன்பர்களே
🎙️என் குரலில் கவிதை📜 - கடந்தனகாலங்கள் கழிந்தன இளமை  மோகங்கள் திறந்தன இறைவன் அறிவொன்று வாசல்: நினைத்ததெல்லாம் மனிதன் மனிதனுக்கு சொல்லிய அறிவுரைகள்! தேடுகின்ற உறவுகள் எல்லாம் இருக்கும் வரை சுகத்தை அனுபவித்தவர்கள் எது புண்ணியம் என அறியாத பாவம் எது உறவுகள் காண முடியாத கடவுளை மனதில் எண்ணி பயந்து வாழும் மனிதன் நீதி நேர்மை பாவம் புண்ணியத்துக்கு அஞ்சுவான் தான் பெற்ற கல்விக்கூடசுய நினைவு இழந்து போனால் மறந்து போகும் பிறக்கும் போது நம்மை கொஞ்ச பலருண்டு GuIngl ஆறுதல் சொல்ல எவர் இறக்கும் (84 உள்ளார்வசதி வாழ வந்தவர்கள் பல பணக்காரை வாழ வைத்து நல்லதூக்கம் நிம்மதி இழந்தே மடிகின்றனர்! கடந்தனகாலங்கள் கழிந்தன இளமை  மோகங்கள் திறந்தன இறைவன் அறிவொன்று வாசல்: நினைத்ததெல்லாம் மனிதன் மனிதனுக்கு சொல்லிய அறிவுரைகள்! தேடுகின்ற உறவுகள் எல்லாம் இருக்கும் வரை சுகத்தை அனுபவித்தவர்கள் எது புண்ணியம் என அறியாத பாவம் எது உறவுகள் காண முடியாத கடவுளை மனதில் எண்ணி பயந்து வாழும் மனிதன் நீதி நேர்மை பாவம் புண்ணியத்துக்கு அஞ்சுவான் தான் பெற்ற கல்விக்கூடசுய நினைவு இழந்து போனால் மறந்து போகும் பிறக்கும் போது நம்மை கொஞ்ச பலருண்டு GuIngl ஆறுதல் சொல்ல எவர் இறக்கும் (84 உள்ளார்வசதி வாழ வந்தவர்கள் பல பணக்காரை வாழ வைத்து நல்லதூக்கம் நிம்மதி இழந்தே மடிகின்றனர்! - ShareChat