ShareChat
click to see wallet page
search
திருமால் நம்மை போன்று மனிதனாக வாழ்ந்த காலத்தில் திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு விண்ணாரய்ச்சிகள் செய்தார். அவர் 9 கோள்கள் பற்றியும் விண்ணிற்கு Rocket விடும் ஆராய்ச்சியிலும் ஈடுப்பட்டு மனித குலத்தின் மேன்மைக்கு பல பங்களிப்புகள் செய்துள்ளார். அவர் வானத்தில் இருந்து குதித்த கடவுள் கிடையாது. நம்மை போன்று சாதாரண மனிதராக பிறந்து குண்டலினி தவம் மூலம் சித்தர் நிலை அடைந்து. பின்பு சித்தராக நன்மைகள் செய்து மனித வாழ்வின் இறுதியில் குண்டான் என்னும் சட்டியில் ஜீவ சமாதி ஆனார். இதை மறைக்கவே பல கட்டு கதைகளை மக்களிடம் பிராமண கொடுங்கோல் திருடர்கள் புகுத்தி திருமாலின் முழு அருளையும் பெற விடாமல் வரலாற்றையும் நம்மையும் அழித்தார்கள். தமிழரின் 20,000 ஆண்டுகால வரலாறு அறிய **தமிழ் சிந்தனையாளர் பேரவை** Youtube Channel-யை தேடுங்கள். #vishnu #vishnubhagwan #perumal #temple #godbless #srirangam #ᴛʀᴇᴅɪɴɢ #viral #viralreels #viralreel #Krishnagiri_Aaseevagan #tcp #ats #godfirst #murugan #shivan #tirumala #blessings #trending #ayyappa #muruga #muruganthunai🙏 #trendingreels #krishnalove #trendingnow #trend #God #Godisgood #முருகன் #🙏🏼ஐயப்பன் கதைகள் #🙏ஏகாதசி🕉️ #😋மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி🥙 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
முருகன் - ShareChat
00:30