ShareChat
click to see wallet page
search
பீகார் தொழிலாளியின் முறிந்த கைகள் இணைப்பு, அரசு மருத்துவர்கள் சாதனை. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாராட்டு. குறிப்பு : நீட் எழுதாத மருத்துவர்கள்தான் மருத்துவ உலகில் சாதனை படைக்கிறார்கள். #தெரிந்து கொள்வோம் #துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் #💪தி.மு.க #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #தமிழ்நாடு
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - Udhay - தமிழ்நாட்டைத.. h சென்னையில் பணியாற்றி வந்த பீகார் தொழிலாளி ஒருவர் அண்மையில் எதிர்பாராத ரயில் விபத்தில் சிக்கியதில் அவரது இரு கைகளும் துண்டாகின. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது குறிப்பாக அந்த இளைஞருக்கு Cross Hand Replantation சிகிச்சையின் மூலம் அவரின் இடது 160)6001551 வலது முழங்கையுடன் கையை நமது மருத்துவக் குழுவினர் சாதனை படைத்துள்ளனர். உலகிலேயே மிக அரிதான Cross Hand Replantation சிகிச்சை நமது நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டது முதன்முறை. இதுவே சவால் மிகுந்த இந்த அறுவை சிகிச்சையை திறமையாக செய்திட்ட மருத்துவமனை முதல்வர் திரு சாந்தாராமன் அவர்கள் தலைமையிலான மருத்துவர்களை ின்று நேரில் பாராட்டினோம் அவர்களின் மருத்துவப்பணி தொடர வாழ்த்தினோம்! @Subramanian ma Udhay - தமிழ்நாட்டைத.. h சென்னையில் பணியாற்றி வந்த பீகார் தொழிலாளி ஒருவர் அண்மையில் எதிர்பாராத ரயில் விபத்தில் சிக்கியதில் அவரது இரு கைகளும் துண்டாகின. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது குறிப்பாக அந்த இளைஞருக்கு Cross Hand Replantation சிகிச்சையின் மூலம் அவரின் இடது 160)6001551 வலது முழங்கையுடன் கையை நமது மருத்துவக் குழுவினர் சாதனை படைத்துள்ளனர். உலகிலேயே மிக அரிதான Cross Hand Replantation சிகிச்சை நமது நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டது முதன்முறை. இதுவே சவால் மிகுந்த இந்த அறுவை சிகிச்சையை திறமையாக செய்திட்ட மருத்துவமனை முதல்வர் திரு சாந்தாராமன் அவர்கள் தலைமையிலான மருத்துவர்களை ின்று நேரில் பாராட்டினோம் அவர்களின் மருத்துவப்பணி தொடர வாழ்த்தினோம்! @Subramanian ma - ShareChat