சுயநலத்துக்கு கட்சி ஆரம்பித்து வன்னியர் மக்களை ஏமாற்றி திமுக அதிமுக உடன் ஒவ்வொரு முறையும் பேரம் பேசி பல நூறு கோடி லஞ்சம் பெற்று, வன்னியர் சமூக நீதி பெறாமல் பார்த்து கொண்டு, சக சாதியான பறையர்களிடம் சண்டை மூட்டிவிட்டு இருவரும் சேராமல் பார்த்து கொள்ளும் ரகசிய ஒற்றன் இந்த பாமக ராமதாஸ் குடும்பம் மற்றும் விசிக திருமாவளவன் 😈😡 வன்னியர் விவசாயம் செய்யும் மக்கள் பெரும்பாலும் ஆனால் இவர்கள் கூட்டணியோ விவசாயி எதிரி பாஜக, காரணம் பொட்டி 😡 மேலும் சில காலங்களாக பாமக கூட்டத்தில் வடக்கர்கள் இருப்பதை பார்க்கும் போது நன்றாக தெரிகிறது இந்த ராமதாஸ் மற்றும் அன்புமணி பணதுக்காக பாஜகவிடம் விலை போய் விட்டனர் என்பது. தமிழர்களுக்கு ஆபத்தான கட்சி ஆனது பாமக 😡😈 #🎙️அரசியல் தர்பார் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥Trending வீடியோஸ்📺

