புரியாத புதிர்!
இந்த அரசியல் களம்!
யார்? யார் ?எப்படி?
என்று உனக்கு...
புரிய வைத்து விட்டார்கள்...
போராடிட்டான்
ஆக வேண்டும்!
திரையில் நடிக்க
தெரிந்த உனக்கு...
தரையில் நடிக்க
தெரியவில்லை...
உன்னைப் போன்று உண்மையானவனை...
இந்த அரசியல் களம்
ஏற்றுக் கொள்ளாது....
பல ஊழல்வாதிகள்!
நிறைந்த
அரசியல் களத்தில்....
உன்னைப் போன்று
நேர்மையானவனை...
அளிக்கபெரும் கூட்டமே!
கூடி வரும்.....
இந்த போக்கத்த
அரசியல்வாதிகளிடம்
இருந்து....
இந்த மக்களை காக்க
மீண்டும்!
புது எழுச்சியுடன்
துணிந்து வா!
தலைவா......!
செல்வா
#📺அரசியல் 360🔴 #👨🦰தளபதி விஜய் #🤵விஜய் அண்ணா வெறியன்ஸ் #🙋♂️தமிழக வெற்றி கழகம் #செல்வா கவிதை