ShareChat
click to see wallet page
search
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ் #🤲துஆக்கள்🕋 நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன வேலை செய்து வந்தார்கள்?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் உங்களில் ஒருவர் வீட்டு வேலைகளைச் செய்வது போன்றே அவர்களும் செய்து வந்தார்கள். வீட்டில் தமது செருப்பைத் தாமே தைப்பார்கள். தமது ஆடையின் கிழி சலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்வார்கள் ” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்) (முஸ்னது அஹ்மத்: 24903)
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - ஸல்) அவர்கள் வீட்டில் நபி இருக்கும்போது வீட்டு வேலைகளில் தங்கள் மனைவிக்கு உதவுவார்கள் (@p6iucorgl 9m5: 24903)  ஸல்) அவர்கள் வீட்டில் நபி இருக்கும்போது வீட்டு வேலைகளில் தங்கள் மனைவிக்கு உதவுவார்கள் (@p6iucorgl 9m5: 24903) - ShareChat