ShareChat
click to see wallet page
search
இதயதெய்வங்கள் #அண்ணா_MGR_அம்மா அருளாசியுடன் கழக பொதுச்செயலாளர் 2026ன் தமிழக முதல்வர் புரட்சித்தமிழர் விவசாயி #எடப்பாடியார் ஆணைக்கிணங்க இன்று 01-11-2025 சனிக்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி புதுவயலில் ஆற்றல்மிகு மாவட்ட கழக செயலாளர் புரட்சித்தமிழரின் போர்ப்படை தளபதி அண்ணன் #PR_செந்தில்நாதன்_MLA தலைமையில் கழக இலக்கிய அணி செயலாளர் அண்ணன் #வைகைசெல்வன் சிறப்புரையில் #அஇஅதிமுக_54ஆம்ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் உடன்பிறப்புகளுடன் கலந்து கொண்டு சிறப்பித்தபோது. #✌️அ.தி.மு.க #✌எடப்பாடியார்✌ #✌எடப்பாடியார் பேரவை🌱
✌️அ.தி.மு.க - 80  ل 80  ل - ShareChat