ShareChat
click to see wallet page
search
#💃ட்ரெண்டி கலெக்ஷ்ன்ஸ் #🤲துஆக்கள்🕋 #🤲இஸ்லாமிய துஆ #🕋யா அல்லாஹ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
💃ட்ரெண்டி கலெக்ஷ்ன்ஸ் - யா அல்லாஹ்ு என்னுடை பாவங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பவன் கருணையாளன் யா அல்லாஹ்! பலனில்லாத கல்வியிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன் உள்ளத்திலிருந்து உன்னை அஞ்சாத உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் நிறைவுபெறாத மன இச்சைகளைலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் நீ ஏற்றுக் கொள்ளாத துஆக்களிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் கருணையாளனே! அனைத்து முஸ்லிம்களின் துன்பங்களையும் நீக்குவாயாக! யா அல்லாஹ்ு என்னுடை பாவங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பவன் கருணையாளன் யா அல்லாஹ்! பலனில்லாத கல்வியிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன் உள்ளத்திலிருந்து உன்னை அஞ்சாத உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் நிறைவுபெறாத மன இச்சைகளைலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் நீ ஏற்றுக் கொள்ளாத துஆக்களிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் கருணையாளனே! அனைத்து முஸ்லிம்களின் துன்பங்களையும் நீக்குவாயாக! - ShareChat