ShareChat
click to see wallet page
search
#🔷காங்கிரஸ் #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #📺அரசியல் 360🔴 #அரசியல் செய்தி #அரசியல் செய்தி இந்தியா
🔷காங்கிரஸ் - Wayznews BREAKING: விஜய் உடன் ராகுல் காந்தி பேச்சு கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் உடன் ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக  பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது  தனது பிரசார கூட்டத்தில் குழந்தைகள் உள்பட 40 பேர் பலியான சம்பவத்தால் விஜய் மிகவும் மனவேதனையில் இருப்பதாக தவெக வழக்கறிஞர் அறிவித்திருந்தார் . தனது இரங்கல் பதிவிலும் சொல்லொண்ணா துயரில் இருப்பதாக விஜய் பதிவிட்டிருந்த  நிலையில் ராகுல் காந்தி பேசியுள்ளார். இது அரசியல் களத்திலும் பேசுபொருளாகியுள்ளது. Wayznews BREAKING: விஜய் உடன் ராகுல் காந்தி பேச்சு கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் உடன் ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக  பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது  தனது பிரசார கூட்டத்தில் குழந்தைகள் உள்பட 40 பேர் பலியான சம்பவத்தால் விஜய் மிகவும் மனவேதனையில் இருப்பதாக தவெக வழக்கறிஞர் அறிவித்திருந்தார் . தனது இரங்கல் பதிவிலும் சொல்லொண்ணா துயரில் இருப்பதாக விஜய் பதிவிட்டிருந்த  நிலையில் ராகுல் காந்தி பேசியுள்ளார். இது அரசியல் களத்திலும் பேசுபொருளாகியுள்ளது. - ShareChat