ShareChat
click to see wallet page
search
மறந்தாலும் மறையாத காதல்.... #காதல் #தமிழ் #கவிதை #love #💞Feel My Love💖
காதல் - மழையை பிடிக்கும் என்றாய் குடைக்குள் மறைகிறாயே  ! நிலவை பிடிக்கும் என்றாய் நிழலில்  மறைகிறாயே . ! ஒளியை பிடிக்கும் என்றாய் இருளில்  மறைகிறாயே  கவிதை பிடிக்கும் என்றாய் என் காதலை மறுக்கிறாயே  4 கதுரை மழையை பிடிக்கும் என்றாய் குடைக்குள் மறைகிறாயே  ! நிலவை பிடிக்கும் என்றாய் நிழலில்  மறைகிறாயே . ! ஒளியை பிடிக்கும் என்றாய் இருளில்  மறைகிறாயே  கவிதை பிடிக்கும் என்றாய் என் காதலை மறுக்கிறாயே  4 கதுரை - ShareChat