ShareChat
click to see wallet page
search
#ஹதீஸ் & பயான் #ஹதீஸ் பயான் #யா அல்லாஹ்
ஹதீஸ் & பயான் - ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி பாத்திரங்களை மூடிவையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாய்ப்பகுதியைச் சுருக்கிட்டு மூடிவையுங்கள் ஏனெனில் ஆண்டின் ஓர் இரவில் கொள்ளை நோய் இறங்குகிறது மூடியில்லாத பாத்திரத்தையும் சுருக்கிட்டு மூடிவைக்காத ணீர் பையையும் கடந்து செல்லும் 860[ அந்த நோயில் சிறிதளவாவது அதில் இறங்காமல் இருப்பதில்லை. [அறிவிப்பவர் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (லி ) நூல் ஸஹீஹ் முஸ்லிம் 4102] ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி பாத்திரங்களை மூடிவையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாய்ப்பகுதியைச் சுருக்கிட்டு மூடிவையுங்கள் ஏனெனில் ஆண்டின் ஓர் இரவில் கொள்ளை நோய் இறங்குகிறது மூடியில்லாத பாத்திரத்தையும் சுருக்கிட்டு மூடிவைக்காத ணீர் பையையும் கடந்து செல்லும் 860[ அந்த நோயில் சிறிதளவாவது அதில் இறங்காமல் இருப்பதில்லை. [அறிவிப்பவர் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (லி ) நூல் ஸஹீஹ் முஸ்லிம் 4102] - ShareChat