ShareChat
click to see wallet page
search
#📢 நவம்பர் 06 முக்கிய தகவல்🤗 #டாடா #இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 🏏 #மகளிர் கிரிக்கெட் உலககோப்பை ஃபைனல்
📢 நவம்பர் 06 முக்கிய தகவல்🤗 - இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக் டாடாவின் பரிசு IND தில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு பரிசு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. டாடா மோட்டார்ஸ்  நிறுவனம் கடந்த 1991-2003ம் ஆண்டுகளில் டாடா செய்து வந்தது  சியரா (Tata Sierra) காரை விற்பனை சுமார் 22 வருடங்களுக்கு பிறகு இந்த காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது ` வரும் நவம்பர் 25ம் தேதி (November 25) புதிய டாடா சியரா மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது இந்த டாடா சியரா காரை  ஐசிசி வென்ற இந்திய மகளிர் மகளிர் உலக கோப்பையை கிரிக்கெட் அணி வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் பரிசாக வழங்கவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. Drive plal இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக் டாடாவின் பரிசு IND தில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு பரிசு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. டாடா மோட்டார்ஸ்  நிறுவனம் கடந்த 1991-2003ம் ஆண்டுகளில் டாடா செய்து வந்தது  சியரா (Tata Sierra) காரை விற்பனை சுமார் 22 வருடங்களுக்கு பிறகு இந்த காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது ` வரும் நவம்பர் 25ம் தேதி (November 25) புதிய டாடா சியரா மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது இந்த டாடா சியரா காரை  ஐசிசி வென்ற இந்திய மகளிர் மகளிர் உலக கோப்பையை கிரிக்கெட் அணி வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் பரிசாக வழங்கவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. Drive plal - ShareChat