#அம்மன் #மாரியம்மா மாரியம்மா #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟
மாம்பழப்பட்டு முத்தாலவாழியம்மா
போற்றி போற்றி
முப்புலி மாரியம்மா
போற்றி போற்றி
மேல்காரணை அங்காளம்மா
போற்றி போற்றி
மேல்காரணை மாரியம்மா
போற்றி போற்றி
மேல்சித்தாமூர் திரௌபதியம்மா
போற்றி போற்றி
மேல்சேவூர் திரௌபதியம்மா
போற்றி போற்றி
மேல்பாதி திரௌபதியம்மா
போற்றி போற்றி
மேல்மலையனூர் துர்க்கையம்மா
போற்றி போற்றி
மேலச்சேரி திரௌபதியம்மா
போற்றி போற்றி
மேலச்சேரி பச்சையம்மா
போற்றி போற்றி
மேலருங்குணம் கெங்கையம்மா
போற்றி போற்றி
ரெங்கநாதபுரம்
வர்ணமுத்துமாரியம்மா
போற்றி போற்றி
வடஆலப்பாக்கம் திரௌபதியம்மா
போற்றி போற்றி
வரிக்கல் மாரியம்மா
போற்றி போற்றி
வழுதாவூர் கெங்கையம்மா
போற்றி போற்றி
வளவனூர் கோணம்மா
போற்றி போற்றி
வளையாம்பட்டு முத்துமாரியம்மா
போற்றி போற்றி
வாணியம்பாளையம்
முத்துமாரியம்மா
போற்றி போற்றி
விட்டலாபுரம் திரௌபதியம்மா
போற்றி போற்றி
விழுப்புரம் செல்வமுத்துமாரியம்மா
போற்றி போற்றி
விழுப்புரம் வீரவாழியம்மா
போற்றி போற்றி
வெங்காரம் திரௌபதியம்மா
போற்றி போற்றி
வெட்டுக்காடு திரௌபதியம்மா
போற்றி போற்றி
வெண்மணியாத்தூர்
கொஞ்சிமலை
மாரியம்மா போற்றி
வெண்மணியாத்தூர்
திரௌபதியம்மா
போற்றி போற்றி
வேங்கை பிடாரியம்மா
போற்றி போற்றி
பூமிப்பந்தில் சிவத்தில்
நிறைந்தவள் நீயே
கோட்டை மாரியம்மா
போற்றி போற்றி
தாயே வருகவே
ஓம்சக்தியே போற்றி
தமிழன்னையே வரும்மமா
நல்லாட்சி தாங்கம்மா
தமிழன் ஆளட்டும்
தமிழ்க்குடிகள் மலரட்டும்
எங்கும் எதிலும்
தமிழே நிறையட்டும்
✍️தமிழ் தாசன்


