ShareChat
click to see wallet page
search
#லடாக் செய்தி #இந்திய செய்திகள்
லடாக் செய்தி - Wayznews subesh லடாக் கலவரம்: சோனம் வாங்சுக் கைது லடாக் கலவரத்திற்கு காரணமானவர் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார் முன்னதாக, அவரது அமைப்பிற்கு வெளிநாட்டு நிதி பெறும் செய்தது  உரிமத்தை மத்திய அரசு ரத்து அதேபோல், 3 வது நாளாக லே மாவட்டத்தில் இன்றும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Wayznews subesh லடாக் கலவரம்: சோனம் வாங்சுக் கைது லடாக் கலவரத்திற்கு காரணமானவர் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார் முன்னதாக, அவரது அமைப்பிற்கு வெளிநாட்டு நிதி பெறும் செய்தது  உரிமத்தை மத்திய அரசு ரத்து அதேபோல், 3 வது நாளாக லே மாவட்டத்தில் இன்றும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். - ShareChat