சாப்பிட்ட உடனே மலம் கழிக்கிறீர்களா.? அது சாதாரணமல்ல.! காலை காபி பழக்கத்தை கைவிடுங்கள்..
Irritable bowel syndrome IBS என்பது சாப்பிட்டவுடன் அடிக்கடி மோஷன் போவது போன்ற பிரச்சனையாகும் மருத்துவர் ஷர்மிகா இதன் காரணங்கள் தீர்வுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய பழக்கங்களை விளக்குகிறார்