ShareChat
click to see wallet page
search
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - குறை ஒன்றும் இல்லை மழலையாகவே உன்னைநித்தம் இரசிக்கிறானோ என்னவோ உன் பேரழகைக்கண்டுநீ வியப்படைவதில் பொறாமை கொள்கிறானோ என்னவா விமரசனங்களைக் கேட்டுநீமனமுடைய வேண்டாமென அக்கறையுற்றானோ என்னவோ குழலினும் னிதானஉன்குரலை மற்றவர பறிக்கக்கூடாதுஎன எண்ணினானோ என்னவோ கைக்கூப்பிதாழ்வதைத் தவிரக்க முயன்றானோ யாரிட மும் என்னவோ உலகெங்கும் ஓடி உலாச்சுற்றி களைப்படைய வேண்டாமென நினைத்தானோ என்னவோ என்னவோ உன்மேல் அதீத அன்பைப்பொழிந்துவிட்டான் போல, அதனால் தான் என்னவோ உன்னிடம் குறை ஒன்றும் இல்லை குறை ஒன்றும் இல்லை மழலையாகவே உன்னைநித்தம் இரசிக்கிறானோ என்னவோ உன் பேரழகைக்கண்டுநீ வியப்படைவதில் பொறாமை கொள்கிறானோ என்னவா விமரசனங்களைக் கேட்டுநீமனமுடைய வேண்டாமென அக்கறையுற்றானோ என்னவோ குழலினும் னிதானஉன்குரலை மற்றவர பறிக்கக்கூடாதுஎன எண்ணினானோ என்னவோ கைக்கூப்பிதாழ்வதைத் தவிரக்க முயன்றானோ யாரிட மும் என்னவோ உலகெங்கும் ஓடி உலாச்சுற்றி களைப்படைய வேண்டாமென நினைத்தானோ என்னவோ என்னவோ உன்மேல் அதீத அன்பைப்பொழிந்துவிட்டான் போல, அதனால் தான் என்னவோ உன்னிடம் குறை ஒன்றும் இல்லை - ShareChat