ShareChat
click to see wallet page
search
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #📺அரசியல் 360🔴 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - #NationalEducationDay முதல்கல்விஅமைச்சர்ப நாட்டின் விடுதலைக்காக அமைதி வழியில் போராடிய வீரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் பிறந்த தினம் இன்று. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மாபெரும் தலைவரின் பிறந்த நாளை தேசிய கல்வி நாளாகக் கொண்பாடுகிறோம் தொலைநோக்குப் பார்வையுடன் அவர் உருவாக்கிய கல்வித் திட்டங்கள் இன்றளவும் அறிஞர்களை உருவாக்கி வருகிறது  எனும் அனைவருக்கும் சமமான கல்வி உயரிய சிந்தனைகொண்ட மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளில் அவரின் தியாகத்தையும் கல்வியையும் கொண்பாடுவோம்! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி #NationalEducationDay முதல்கல்விஅமைச்சர்ப நாட்டின் விடுதலைக்காக அமைதி வழியில் போராடிய வீரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் பிறந்த தினம் இன்று. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மாபெரும் தலைவரின் பிறந்த நாளை தேசிய கல்வி நாளாகக் கொண்பாடுகிறோம் தொலைநோக்குப் பார்வையுடன் அவர் உருவாக்கிய கல்வித் திட்டங்கள் இன்றளவும் அறிஞர்களை உருவாக்கி வருகிறது  எனும் அனைவருக்கும் சமமான கல்வி உயரிய சிந்தனைகொண்ட மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளில் அவரின் தியாகத்தையும் கல்வியையும் கொண்பாடுவோம்! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - ShareChat