ShareChat
click to see wallet page
search
கடைகளில் மைதா உணவுகளை சாப்பிடும் பொழுது குறிப்பாக பரோட்டா சாப்பிடும் பொழுது நாங்கள் பாதுகாத்துக் கொள்ள இந்த எளிய டிப்ஸை கடைபிடிக்கிறோம் பெருமளவு பாதிப்பை தவிர்த்துக் கொள்கிறோம் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் இது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது அந்த டிப்ஸ் என்னவென்றால் முதலில் தேங்காய் சட்னியில் தொடங்கி இடையிடையே சாதாரண தண்ணீரில் அல்லது வெந்நீரில் சுக்கு கரைத்து விட்டு சிறிது நேரம் ஊறிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக்கொண்டே அந்த மைதா உணவை சாப்பிட்டு முடிப்போம் இதனால் பெருமளவு எங்களுடைய அஜீரணக் கோளாறுகள் தவிர்க்கப்படுகிறது இந்த டிப்ஸ் இருக்கிறது என்பதற்காக தொடர்ந்து கடையில் நாங்கள் சாப்பிடுவதில்லை என்பதையும் கருத்தில் வைத்துக் கொள்ளுங்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வெளியில் சாப்பிட வேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டால் இதை பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள் நான் உங்கள் ஜெம்சி குரு உங்கள் பவுன் அம்மாவுடன் GEMC Workouts Healthy Diets #🍱சண்டே சமையல் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ்
🍱சண்டே சமையல் - Sho on moto 954 5G GEMC ஜெம்சி Networks 22 Nov 2025, 3:00 pm Sho on moto 954 5G GEMC ஜெம்சி Networks 22 Nov 2025, 3:00 pm - ShareChat