நவராத்திரி 9ம்நாளில் ஸ்ரீ சரஸ்வதி திருக்கோலத்தில் சமயபுரம் மாரியம்மன்
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் 9ம் நாளான இன்று (30.09.2025), தாய் சமயபுரத்தாள், ஸ்ரீ சரஸ்வதி தேவி திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
#✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #📢 செப்டம்பர் 30 முக்கிய தகவல்🤗 #🙏சமயபுரம் மாரியம்மன் #🌼🙏 கோவில்களில் அம்மன் தரிசனம் 🏵️ #📺நவராத்திரி உற்சவம் 2025🔴