ShareChat
click to see wallet page
search
படம் : செம்பருத்தி பாடகர்கள் : மனோ,எஸ். ஜானகி இசை: இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : தென்றல் தேரில் நாம் தான் போகும் நேரம் பார்த்து தேவர் கூட்டம் பூத்தூவி பாடும் நல்ல வாழ்த்து பெண் : கண்கள் மூடி நான் தூங்க திங்கள் வந்து தாலாட்டும் காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும் ஆண் : நினைத்தால் இது போல் ஆகாததேது பெண் : அணைத்தால் உனைத்தான் நீங்காது பூமாது ஆண் : நெடுநாள் திருத்தோள் எங்கும் நீ கொஞ்ச அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே பெண் : நிலா காயும் நேரம் சரணம் ஆண் : உலா போக நீயும் வரணும் #s
s - ShareChat
01:16