ShareChat
click to see wallet page
search
#⚡மின்சார வாகனங்கள் 🚎 #automobile 🚘 ingineering ##knowledge about automobile #automobile #automobile
⚡மின்சார வாகனங்கள் 🚎 - wayznews இந்தியாவில் EV காரை அறிமுகம் செய்யும் Skoda Skoda நிறுவனம் இந்தியாவில்  2027-28 ஆண்டில் அதன் EV கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது அதற்குள் இந்தியாவில் EV கார்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு மேம்படும் என எதிர்பார்ப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது மேலும் உள்ளூர்மயமாக்கப்பட்ட சப்ளையர் தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது Skoda நிறுவனம் வெளிநாடுகளில் பிரீமியம் ரக EV கார்களை செய்து விற்பனை  வருவது குறிப்பிடத்தக்கது. wayznews இந்தியாவில் EV காரை அறிமுகம் செய்யும் Skoda Skoda நிறுவனம் இந்தியாவில்  2027-28 ஆண்டில் அதன் EV கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது அதற்குள் இந்தியாவில் EV கார்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு மேம்படும் என எதிர்பார்ப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது மேலும் உள்ளூர்மயமாக்கப்பட்ட சப்ளையர் தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது Skoda நிறுவனம் வெளிநாடுகளில் பிரீமியம் ரக EV கார்களை செய்து விற்பனை  வருவது குறிப்பிடத்தக்கது. - ShareChat