மதுரையில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில், பாரம்பரியம் மற்றும் புதிய வாய்ப்புகள் இணையும் முன்னோடியான நகரமாக மதுரை வளர்ச்சி பெறவேண்டும் என்ற நோக்கில் நகர ஊரமைப்பு இயக்ககம் (DTCP) தயாரித்துள்ள ‘மதுரை மாஸ்டர் பிளான் - 2044’யை மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் வெளியிட்டார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️


