ShareChat
click to see wallet page
search
#🙏சஷ்டி விரதம் #🪔கார்த்திகை விரதம்🙏 #ஓம் மு௫கா!!🙏🏻🦚😘 #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
🙏சஷ்டி விரதம் - அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப் தினம் 90 அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன் அப்பன் பழனியப்பன் கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம் காவலில் நின்றி ருப்பான் அங்கு ஜாதியைக் கால்நடையாய்வரும் மானிட கண்டுகளித்தி ருப்பான் துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு ஜோதிப் பிழம்புமுண்டோ? அந்த சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை சொல்ல மொழியுமுண்டோ! வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின் வேறொரு சொர்க்கமுண்டோ? ஆண்டி வேஷத்திலாயினும் வீரத்திலாயினும் வெல்வதுண்டோ வேலனை சித்தர் வணங்கிய சேவற் கொடியோனைச் சேர்ந்து வணங்கிடுவோம் அந்த சிக்கலிலாயினும் செந்திலிலாயினும் கனிந்து | சென்று நிற்போம் அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப் தினம் 90 அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன் அப்பன் பழனியப்பன் கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம் காவலில் நின்றி ருப்பான் அங்கு ஜாதியைக் கால்நடையாய்வரும் மானிட கண்டுகளித்தி ருப்பான் துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு ஜோதிப் பிழம்புமுண்டோ? அந்த சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை சொல்ல மொழியுமுண்டோ! வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின் வேறொரு சொர்க்கமுண்டோ? ஆண்டி வேஷத்திலாயினும் வீரத்திலாயினும் வெல்வதுண்டோ வேலனை சித்தர் வணங்கிய சேவற் கொடியோனைச் சேர்ந்து வணங்கிடுவோம் அந்த சிக்கலிலாயினும் செந்திலிலாயினும் கனிந்து | சென்று நிற்போம் - ShareChat