தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு.. ஒரு கிராம் ₹10,000ஐ நெருங்கியதால் பரபரப்பு..!
இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கம் கிட்டத்தட்ட ₹10,000-ஐ நெருங்கியுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. - Gold Price Hits All-Time High, Nearing ₹10,000 per Gram