ShareChat
click to see wallet page
search
#சர்வதேசசெய்திகள் | பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது - நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் தோல்வி.. #இன்றைய செய்திகள்💐 #📢 செப்டம்பர் 9 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📺வைரல் தகவல்🤩
இன்றைய செய்திகள்💐 - சர்வதேச செய்திகள்  SUN NEWS 9 09 SEP 2025 | பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது - நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஃபிரான்சுவா பேரூ தோல்வியடைந்த நிலையில் அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அரசின் கடன்களை எதிர்கொள்ள அவர் முன்மொழிந்த சிக்கனமான நிதிக் கொள்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த சூழலில் தனக்கான ஆதரவை நிரூப்பிக்க நம்பிக்கை வாக்கெடுப்பை மேற்கொண்டார் பேரூ! கடந்த 12 மாதங்களில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் அங்கு உருவாகியுள்ளது பவது / KSUNNEWSIAMIL SUNNEWS sumewslive in சர்வதேச செய்திகள்  SUN NEWS 9 09 SEP 2025 | பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது - நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஃபிரான்சுவா பேரூ தோல்வியடைந்த நிலையில் அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அரசின் கடன்களை எதிர்கொள்ள அவர் முன்மொழிந்த சிக்கனமான நிதிக் கொள்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த சூழலில் தனக்கான ஆதரவை நிரூப்பிக்க நம்பிக்கை வாக்கெடுப்பை மேற்கொண்டார் பேரூ! கடந்த 12 மாதங்களில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் அங்கு உருவாகியுள்ளது பவது / KSUNNEWSIAMIL SUNNEWS sumewslive in - ShareChat