ShareChat
click to see wallet page
search
#📺நவம்பர் 28 முக்கிய தகவல் 📢
📺நவம்பர் 28 முக்கிய தகவல் 📢 - ஆண்டுகளில் இல்லாத 80 பேரழிவு: 94 பேர் பலி ஹாங்காங்கில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ள நிலையில் 76-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சுமார் 300 பேர் மாயமாகியுள்ள நிலையில், உறவினர்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர். இன்னும் கட்டத்தின் சில பகுதிகளில் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இதனிடையே சுமார் 80 ஆண்டுகளில் நிகழ்ந்த நகரத்தின் மிக மோசமான தீ விபத்து இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ஆண்டுகளில் இல்லாத 80 பேரழிவு: 94 பேர் பலி ஹாங்காங்கில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ள நிலையில் 76-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சுமார் 300 பேர் மாயமாகியுள்ள நிலையில், உறவினர்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர். இன்னும் கட்டத்தின் சில பகுதிகளில் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இதனிடையே சுமார் 80 ஆண்டுகளில் நிகழ்ந்த நகரத்தின் மிக மோசமான தீ விபத்து இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது - ShareChat