ShareChat
click to see wallet page
search
நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் #VPSingh அவர்களது புகழ் ஓங்குக! 🤝 தமிழ்நாடும் தலைவர் கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர்; என் மீது அன்பு காட்டியவர்! 🤺 பதவிகளைத் துச்சமாக நினைத்து, #social justice ஐ உயிர்க்கொள்கையாக மதித்தவர்! 🗿 தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடாக உயர்ந்து நிற்கிறது 2023-ஆம் ஆண்டு இதே நாளில் நான் திறந்து வைத்த வி.பி.சிங் அவர்களின் முழுவுருவச் சிலை! #ews #neet என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'Miss' செய்கிறோம். சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங் அவர்களது நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன்! - #💪மு.க.ஸ்டாலின் #💪தி.மு.க
💪மு.க.ஸ்டாலின் - பDடுய Cciesg சமூகநீதிக் காவலர் விபிசிங் 5000) நாள் mkstalin 27.11.2025 பDடுய Cciesg சமூகநீதிக் காவலர் விபிசிங் 5000) நாள் mkstalin 27.11.2025 - ShareChat