ShareChat
click to see wallet page
search
▶️ விசிக குண்டர்களால் தாக்க பட்ட ராஜிவ் காந்தி அதிமுக கட்சியே சார்ந்தவர், சரி நாமும் காத்து கொண்டு இருக்கோம் இன்னைக்கு அதிமுக நீதி கேட்டு போராட்டம் பண்ணும்னு நாளைக்கு பண்ணும்னு ஆனால் ஒரு மண்ணும் செய்யல! ▶️நீ போராட்டம் பண்ணி அந்த கொடூர குற்றவாளியே திருமாவளவன கைது பண்ண வைக்காம நீ பசும்பொன் வந்தா மக்கள் கேள்வி கேட்டு உன்ன உள்ள விடமாட்டானுக பாத்துக்கோ!. ▶️ஒழுங்கா எதிர் கட்சி வேலையே செய்! குற்றவாளி திருமாவை கைது செய்ய போராட்டம் பண்ணு. ▶️எப்படி டா உன் கட்சி காரன் பாதிக்க பட்டு உள்ளான் நீ எருமைமாடு மாறி இருக்க 🤦‍♂️ எவ்ளோ வாய்ப்பு திமுகவை வச்சு செய்ய ஆனால் எடப்பாடி 🤷‍♂️ ஒன்னு சொல்றதுக்கு இல்லை. ▶️எடப்பாடி பழனிசாமி இருட்டுல விளக்கு புடுச்ச பரவா இல்லை ஆனால் வெளிச்சத்தில் எதுக்கு விளக்கு புடிக்கிறிங்க? #ntk #🧓பிரதமர் மோடி #📺அரசியல் 360🔴 #TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍 #🔷காங்கிரஸ்
ntk - ShareChat