ShareChat
click to see wallet page
search
#தலைமை பண்பு
தலைமை பண்பு - உண்மையை சொன்னால் சங்கடங்கள் வரலாம் அது சில காலங்களில் மறந்துவிடும் பின்னர் வாழ்க்கை சுகமானதாக மாறும் பொய் சொல்லி தப்பித்தால் அதுவும் சில காலம்தான் பின்னர் அதுவே சுமையாக மாறி சுமக்க முடியாத நிலை வரும்  அதுவும் குடும்ப தலைவர் நிர்வாக தலைவர் கட்சி தலைவர் உண்மையை மறைத்து பொய் சொல்லி தலைக்கனம் காட்டினால் அடுத்து தலைவர் என்ன மனிதனாக முடியாது ஒரு கட்சி கூடஇ ுக்க தலைவர் இனிஓட்டு கேட்டு தமிழகத்தில் ஒரு வீதியில் கூட வர முடியாது உண்மையை சொன்னால் சங்கடங்கள் வரலாம் அது சில காலங்களில் மறந்துவிடும் பின்னர் வாழ்க்கை சுகமானதாக மாறும் பொய் சொல்லி தப்பித்தால் அதுவும் சில காலம்தான் பின்னர் அதுவே சுமையாக மாறி சுமக்க முடியாத நிலை வரும்  அதுவும் குடும்ப தலைவர் நிர்வாக தலைவர் கட்சி தலைவர் உண்மையை மறைத்து பொய் சொல்லி தலைக்கனம் காட்டினால் அடுத்து தலைவர் என்ன மனிதனாக முடியாது ஒரு கட்சி கூடஇ ுக்க தலைவர் இனிஓட்டு கேட்டு தமிழகத்தில் ஒரு வீதியில் கூட வர முடியாது - ShareChat