ShareChat
click to see wallet page
search
அனைத்து தோஷங்களையும் நீக்கும் விநாயகர் வழிபாடு! #ஆன்மீக சிந்தனைகள்
ஆன்மீக சிந்தனைகள் - அனைத்து தோஷங்களையும் நீக்கும் விநாயகர் வழிபாடு! ஞாயிற்றுக்கிழமை பிரம்ம முகூர்த்தத்தில்,  விநாயகர் படத்தின் முன், ஒரு தட்டு  முழுக்க அருகம்புல்லை பரப்பி வைக்கவும் அதன் மேல் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கிழக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்றி வைக்க வேண்டும் ஓம் கணேசாய நமஹ என்ற மந்திரத்தை 54 முறை உச்சரிக்கவும் விளக்கு குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும் பிறகு அருகம்புல்லை  விநாயகரின் படத்துக்கு போட்டு விடலாம்  அனைத்து தோஷங்களையும் நீக்கும் விநாயகர் வழிபாடு! ஞாயிற்றுக்கிழமை பிரம்ம முகூர்த்தத்தில்,  விநாயகர் படத்தின் முன், ஒரு தட்டு  முழுக்க அருகம்புல்லை பரப்பி வைக்கவும் அதன் மேல் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கிழக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்றி வைக்க வேண்டும் ஓம் கணேசாய நமஹ என்ற மந்திரத்தை 54 முறை உச்சரிக்கவும் விளக்கு குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும் பிறகு அருகம்புல்லை  விநாயகரின் படத்துக்கு போட்டு விடலாம் - ShareChat