ShareChat
click to see wallet page
search
#📢 அக்டோபர் 6 முக்கிய தகவல் 🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📢 அக்டோபர் 6 முக்கிய தகவல் 🤗 - wayznews கரூர் துயரத்தில் உள்ளூர் ரவுடிகளுக்கு பங்கு: பிரேமலதா  விஷயத்தில் விஜய்யை பக்கா பிளான், கரூர் ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறார்கள் என்று பிரேமலதா குற்றஞ்சாட்டியுள்ளார். விஜய்யை விரும்பி பார்க்க வந்த கூட்டம் செருப்பு வீசியிருக்க வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதை செய்தது உள்ளூர் ரவுடிகள் என்றும் அவர்களை இயக்கியது ஒரு முன்னாள் மந்திரி எனவும் அவர் சாடியுள்ளார். இந்த உண்மைகள் ஒரு நாள் வெளியே வரும்  என்று பிரேமலதா பேசியுள்ளார். wayznews கரூர் துயரத்தில் உள்ளூர் ரவுடிகளுக்கு பங்கு: பிரேமலதா  விஷயத்தில் விஜய்யை பக்கா பிளான், கரூர் ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறார்கள் என்று பிரேமலதா குற்றஞ்சாட்டியுள்ளார். விஜய்யை விரும்பி பார்க்க வந்த கூட்டம் செருப்பு வீசியிருக்க வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதை செய்தது உள்ளூர் ரவுடிகள் என்றும் அவர்களை இயக்கியது ஒரு முன்னாள் மந்திரி எனவும் அவர் சாடியுள்ளார். இந்த உண்மைகள் ஒரு நாள் வெளியே வரும்  என்று பிரேமலதா பேசியுள்ளார். - ShareChat