ShareChat
click to see wallet page
search
#📺நவம்பர் 23 முக்கிய தகவல் 📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
📺நவம்பர் 23 முக்கிய தகவல் 📢 - wayznews  டெல்லி காற்றுமாசு: 50% பேருக்கு கொடுக்க அறிவுறுத்தல் WFH டெல்லியில் காற்றுமாசுபாடு நாளுக்கு நாள் மிக மோசமாகி வரும் நிலையில் முக்கிய முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது   அதன்படி தனியார் நிறுவனங்கள் 50% ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்த வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது மேலும் மக்கள் குப்பைகளை எரிக்க கூடாது தெரிவித்துள்ள சுற்றுச்சூழல்துறை எ அமைச்சர் மஞ்சிந்தர் சிங், அவ்வாறு செய்பவர்கள் குறித்து புகார் அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார். wayznews  டெல்லி காற்றுமாசு: 50% பேருக்கு கொடுக்க அறிவுறுத்தல் WFH டெல்லியில் காற்றுமாசுபாடு நாளுக்கு நாள் மிக மோசமாகி வரும் நிலையில் முக்கிய முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது   அதன்படி தனியார் நிறுவனங்கள் 50% ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்த வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது மேலும் மக்கள் குப்பைகளை எரிக்க கூடாது தெரிவித்துள்ள சுற்றுச்சூழல்துறை எ அமைச்சர் மஞ்சிந்தர் சிங், அவ்வாறு செய்பவர்கள் குறித்து புகார் அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார். - ShareChat