ShareChat
click to see wallet page
search
கண்கண்ட தெய்வம் அம்மா 🙏🏼 #அம்மா #பாசம் #அன்பு #தமிழ் #கவிதை
அம்மா - எங்கு சென்றாய் தாயே 6T60T 1 நினைவறா நாளிலே  எனக்குயிரை அளித்தாயே Lpछ நினைவந்த எனக்குயிராய் நின்றாயே வ்யேத  பாசத்தை வாய் கொடுத்தாயே செந்தமிழை என் வாடாத மனதில் பதித்தாயே அன்பெனும் மழைதனை என் வாழ்வில் பொழிந்தாயே ினிகமந்ெயணண கான்்ம விட்டு பிரிந்தாயே அய்யகோ பெயர் சூட்டி மகிழ்ந்தநீ பேர் அற்று வீழ்ந்தாயே சடலம் எனும் பெயரோடு சவமாய் கிடந்தாயே எங்கு சென்றாய் என்தாயே இளைப்பாற சென்றாயா இறைவனின் நிழலிலே களைப்பாற சென்றாயா : ? கதுரை எங்கு சென்றாய் தாயே 6T60T 1 நினைவறா நாளிலே  எனக்குயிரை அளித்தாயே Lpछ நினைவந்த எனக்குயிராய் நின்றாயே வ்யேத  பாசத்தை வாய் கொடுத்தாயே செந்தமிழை என் வாடாத மனதில் பதித்தாயே அன்பெனும் மழைதனை என் வாழ்வில் பொழிந்தாயே ினிகமந்ெயணண கான்்ம விட்டு பிரிந்தாயே அய்யகோ பெயர் சூட்டி மகிழ்ந்தநீ பேர் அற்று வீழ்ந்தாயே சடலம் எனும் பெயரோடு சவமாய் கிடந்தாயே எங்கு சென்றாய் என்தாயே இளைப்பாற சென்றாயா இறைவனின் நிழலிலே களைப்பாற சென்றாயா : ? கதுரை - ShareChat